20.04.2010 முதல் BSNL ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் ..
ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறித்தி BSNL ல் பணியாற்றும் அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களும் 20.04.2010 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர் .16.04.2010 அன்று நடை பெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது .நமது NFPE சம்மேளனம் இவ் வேலைநிறுத்தத்திற்கு தார்மீக ஆதரவுப் போராட்டங்களை நடத்துமாறு இணைப்புச் சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது .
BSNL ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வெல்லட்டும் என் சிவகங்கை P3,P4& GDS கோட்ட சங்கங்கள் வாழ்த்துகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக