ஜனவரி 04, 2010

கூட்டுப் பொதுக்குழு கூட்டம் - 9.1.2010

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்
சிவகங்கை கோட்டம், சிவகங்கை 630561
சுற்றறிக்கை எண்: 1 /2010                                                                         தேதி: 1.10 .2010

கூட்டுப் பொதுக்குழு கூட்டம்


அன்பார்ந்த  தோழர்களே!  தோழியர்களே!   வணக்கம்!    
               நமது மூன்று சங்கங்களின் கூட்டுப் பொதுக்குழு கூட்டம் சிவகங்கை தலைமை அஞ்சலகத்தில் 9.1.2010 அன்று மாலை 5 மணியளவில் நடைபெறும்.  அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.   

பொருள்:
     1.  GDS ஊழியர்களுக்கான ஆறாவது ஊதியக்குழுவின் பாதகமான  அறிக்கை.     
     2.  தளப்பிரச்சனைகள்
                                              தோழமையுடன்
s .செல்வன்                 S .அழகர் ராஜு               V .மலைராஜ்         
GDS செயலர்                P4  செயலர்                       P3 செயலர்

கருத்துகள் இல்லை: