டிசம்பர் 27, 2009

தபால்காரகள் மற்றும் குருப்டி ஊழியர்களின் சீருடை மீண்டும் காக்கி நிறமத்திற்கு மாறுகிறது.

தபால்காரகள் மற்றும் குருப்டி ஊழியர்களின் சீருடை மீண்டும் காக்கி நிறமத்திற்கு மாறுகிறது.
                      நமது துறையில் பணியாற்றும்  தபால்காரகள் மற்றும் குருப்டி ஊழியர்களின் சீருடை ஆரம்ப காலத்திலிருந்தே  காக்கி நிறத்தில் இருந்துவந்தது. 2004 ம் ஆண்டில் அதன் நிறம் நீலநிறத்திற்கு மாற்றப்பட்டது. நம் தொழிற்சங்கங்கள் மீண்டும் காக்கி நிறத்திற்கே சீருடையை மாற்றவேண்டும் என கோரிவந்தனர். அதை ஏற்றுக்கொண்ட இலாகா சீருடை நிறத்தை மீண்டும் காக்கி நிறத்திற்கு மாற்றி உத்தரவு வெளியிட்டுள்ளது(D.G. Posts No. 23-3/2008-UPE dated 9th Dec, 2009.)

கருத்துகள் இல்லை: