பொருள்:ஈடி ஊழியர்களின் ஊதிய விகித மாற்றங்கள்,பணி நிலைமை மேம்பாடு குறித்து
ஊதிய விகித மாற்றங்கள்,பணி நிலைமை மேம்பாடு குறித்து அறிய ஆவலாய் உள்ள நம் தோழர்கள் இது குறித்து நம்மைக் கேட்டு வருகின்றனர்.விரைவில் நல்லதோர் ஆணை வெளிவரவேண்டும் என ஏங்கித் தவிக்கின்றனர்.ஆனால் இதில் ஏற்ப்பட்டுள்ள காலதாமதம் குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே ஈடிச் சங்க அகில இந்தியச் செயலராகிய எனக்கு பல ஆண்டுகாலமாக தொழிற்சங்க சேவைக்காக வழங்கப்பட்டுவந்த விடுப்பை அஞ்சல் இலாகா ரத்து செய்துவிட்டது. நியாயமான வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய நம் சங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் இது.நம் சங்கத்தின் நடவடிக்கைகளை முடக்கும் முயற்சி .நமது செயல்பாட்டிற்கு கஷ்டத்தை உண்டாக்கி உள்ளது.
ஈடிக்கமிட்டி அமலாக்கம் குறித்த கோப்பு நிதி அமைச்சகத்தில் தூங்குகிறது.இவ்வள்வு இடர்பாடுகளுக்கிடையேயும் நமக்கு சரியான நீதி கிடைத்திட சகல விதமான நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம்.நம் ஒவ்வோரு அசைவும் நம்முடைய இலக்கை நோக்கியே உள்ளது.
தோழர்களே! நீதி கிட்டும் என்ற நம்பிக்கையோடு சில காலங்கள் காத்திருந்துவிட்டோம் .நமது பொறுமையின் எல்லையை மீறுமளவுக்கு இனியும்
தாமதமானால் நமக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.நாம் எவ்விதப் போராட்டத்திற்கும் தயாராக இருக்கவேண்டும் .ஆம் ஆத்மி (Aam Admi) குறித்து கவலைப்படும் மத்திய அரசு நம்மை போராடும் நிலைக்குத் தள்ளாது என் ந்னைக்கிறோம் .ஏனென்றால் ஆம் ஆத்மிக்கு (Aam Admi) சேவை செய்கின்ற அடிமட்ட அஞ்சல் பணியாளர்கள் அல்லவா நாம்! ஆகவே உரிய நீதியை நமக்கு அரசு வழங்கும் என் உறுதியாக நம்புகிறோம்.
மிகவும் குறைந்த ஊதியம் பெற்றுவரும் நமக்கு உரிய நீதி பெற்றுத்தர வேண்டி நிதி அமைச்சருக்கும் மற்றும் அனைத்து மத்திய மந்திரிகளுக்கும் நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளோம்.மாநில/கோட்ட/கிளைச் செயலர்கள் இதே மாதிரியான கோரிக்கை மனுவை மாண்புமிகு தொலை தொடர்பு மந்திரி அவர்களுக்கும் உங்கள் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பவும்.
மனம் தளரவோ, சோர்ந்து போக வேண்டிய தருணம் அல்ல இது.நம்பிக்கையோடு வருவதை எதிர் கொள்ள தயாராவோம்! நாம்தான் இறுதியில் வெல்வோம்!!
தோழமையுடன்
S.S.மஹாதேவ்வையா
பொதுச் செயலர்
மாண்புமிகு தொலை தொடர்பு மந்திரி அவர்களுக்கும் உங்கள் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்ப வேண்டிய கடிதத்தின் மாதிரிப் படிவம்
Memorandum
To,
Sri…………………………..
Hon'ble Minister for
………………………………………
New Delhi-110001
Subject: - Revision of Pay-Scales and Service Conditions of Grami
Dak Sevaks of the Department of Posts.
Respected Sir,
We have been highly enthused by the pronouncement of the Government and action initiated in direction of relief to "Aam Admi". We, the Gramin Dak Sevaks belong to that category and are servants of the "Aam Admi".
While the Pay revision of all Central Government employees has been implemented much before, the case of the low paid Gramin Dak Sevaks (earlier called EDAs), whom the Supreme Court has held as holders of Civil post, is hanging in balance still.
We, very earnestly and respectfully, crave your kind and effective indulgence for the minimum Justice especially with regard to:
(i) Pay scale (Pay-band and grade pay) –
Pro-rata and proportionate to the emoluments of the full time departmental employees.
(ii) Increment: - 3% at par with other employees.
(iii) Assured career progression: - As per the recommendations of the 6th CPC.
(iv) Bonus: - The existing position of application of ceiling on bonus to all employees including Gramin Dak Sevaks should not be disturbed and should continue.
(v) Social Security: - At par with Central Government employees.
(vi) HRA and other allowances: - Proportionate with other departmental employees.
(vii) Leave: - As admissible to other employees should be granted to GDS employees.
(viii) Trade Union Facilities: - Some effective mechanism should be provided to chief executives of recognised unions to carry out the functions of the union.
Your effective intervention on our behalf will be of great value and help and for that the entire Gramin Dak Sevak will be thankful.
With propound regards, Yours faithfully
Name………………….
Designation………..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக