நடராஜமூர்த்தி கமிட்டி அறிக்கை சமர்ப்பிப்பதில் தாமதம் ..நாம் கண்டிக்கிறோம் !
ஈடி ஊழியரின் சம்பளக்குழுவான நடராஜமூர்த்தி கமிட்டி 24.10.2008 க்குள் தனது அறிக்கையை தந்திருக்கவேண்டும் .அன்றோடு அதன் பதவிக்காலம் முடிகிறது. ஆனால் அன்று அது தனது அறிக்கையை தரவில்லை .நமக்கு மிகப் பெரிய ஏமாற்றமே . 28.10.2008 அன்று நமது துறை மந்திரி திரு ஆ. ராஜா அவர்களிடம் நேரடியாக கமிட்டியின் அறிக்கையை நடராஜ மூர்த்தி சமர்ப்பிப்பார் என தெரியவருவதாக நமது தலைவர்கள் தெரிவிக்கின்றனர் .அதை நமிக்கையோடு எதிர்கொள்வோம் . போராட்ட ஆயுதம் ஏந்த தயாராவோம் ! நமக்கு அநீதி இழைக்கப்பட்டால் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக