அக்டோபர் 16, 2008

ஈடி ஊழியருக்கு அநீதி - தோழர் மகாதேவையா உண்ணாவிரதம்

போனஸ் கணக்கீடு உச்சவரம்பு 2500/- லிருந்து 3500/- ஆக மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது .இந்த ஆணை ஈடி ஊழியர்களுக்கு பொருந்தாது என அஞ்சல் வாரியம் உத்தரவு இட்டுள்ளது .இது ஈடி ஊழியகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி .பிரித்தாளும் சூழ்ச்சி . தபால் உழியர்கள் ஒற்றுமை காத்து போராட வேண்டிய தருணம் இது .
தோழர் மகாதேவ்வையா தலைமையில் இன்று (16 .10.2008) நம் தலைவர்கள் டில்லியில் டாக் பவன் முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கியுள்ளனர். சிவகங்கை கோட்டத்தில் மானாமதுரை HOசிவகங்கை HO முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இறுதி வெற்றி கிட்டும்வரை நமது போராட்டம் தொடரும் .

கருத்துகள் இல்லை: