செப்டம்பர் 04, 2008

அரியர்ஸ் கணக்கிட எக்ஸ்செல் சீட்

நமது கோட்டச் சங்கப் பொறுப்பாளர்கள் create செய்த அரியர்ஸ் கணக்கிட எக்ஸ்செல் சீட் இது.அதை டவுன்லோட் செய்து உங்களுடைய பழைய அடிப்ப்படை சம்பளத்தை column B யிலும் , உங்களுக்கான Grade pay யை column H யிலும் நிரப்பினால் அரியர்ஸ் தொகையினைக் கணக்கிடலாம் . EXOL/LND/HPLயில் எடுத்தவர்களுக்கும் ஓரிருநாட்கள் வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கும் அரியர்ஸ் கணக்கிட கணக்கு பிரிவுக்கும் உதவும் .

http://wikisend.com/download/523848/

http://www.4shared.com/account/file/61737819/98442aca/excel_arrears_calculator.html

கருத்துகள் இல்லை: