செப்டம்பர் 04, 2008

ஆறாவது சம்பளக்குழு -- பெங்சனர்களுக்கான அரசு ஆணைகள்

ஆறாவது சம்பளக்குழுவின் பரிந்துரைப் படி பென்சனர் களுக்கு அரசு வெளியிட்ட உத்தரவுகளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கு களை கிளிக் செய்யவும்.முதல் லின்க்கில் பென்சன் குறித்த அரசு உத்தரவும் இரண்டாவது லின்க்கில் புதிய பென்சன் டேபிளும் உள்ளன . இரண்டுமே PDF பார்மட்டில் உள்ளன

http://rapidshare.com/files/141775746/pensioners.pdf

http://rapidshare.com/files/141956986/pensiontable_sixthpc_pre2006.pdf

கருத்துகள் இல்லை: