ஆகஸ்ட் 25, 2008

அஞ்சல் நன்கு சங்கத்தின் செயலருக்கு மாறுதல்

மது சிவகங்கைக் கோட்டத்தின் அஞ்சல் நான்கு சங்கத்தின் கோட்டச் செயலர் தோழர் C.JAIGANESH மதுரைக் கோட்டத்திற்கு மாறுதலில் சென்றுள்ளார் .இப்போது அவனியாபுரம் அஞ்சலகத்தில் தபால்காரராக உள்ளார் .மதுரைக் கோட்டத்திலும் அவரது தொழிற்ச்சங்கப் பணி சிறக்க சிவகங்கைக் கோட்ட தேசிய தபால் ஊழியர் சம்மேளனம் வாழ்த்துகிறது .அவரது செல் எண் 97886 -85703

கருத்துகள் இல்லை: