ஆகஸ்ட் 28, 2008


சிவகங்கை தலைமை அஞ்சலகம் மற்றும் கோட்ட அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடிடம் கட்டிதர கோரி நிதி அமைச்சரிடம் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அமைப்புச் செயலாளர் தோழர் கே. செல்வராஜ் கோரிக்கை மனு கொடுத்து விளக்கினர்.

கருத்துகள் இல்லை: