நவம்பர் 18, 2026

கருப்பு பட்டை ஆர்ப்பாட்டம் 18.11.2026

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 18/11/26 மாலை 5 மணியளவில் சிவகங்கை Ho/Do முன்பாக, பேரிக்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பாக NFPE - P3ன் கோட்ட தலைவர் தோழர். G நாகலிங்கம் அவர்களின் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பகுதிவாரியாக பல தோழமைகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கருத்துகள் இல்லை: