செப்டம்பர் 06, 2026

தோழர் கே.மதிவாணன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டுவிழா!!!

 31.08.2026 அன்று பணி ஓய்வு பெற்ற முன்னாள் அஞ்சல் மூன்று கோட்ட செயலர் தலைவர் , தோழர் கே.மதிவாணன் அவர்களுக்கு 31.08.2026 அன்று சிவகங்கை HO மனமகிழ் மன்றம் சார்பிலும், 06.09.2026 அன்று நமது கோட்ட மூன்று சங்கங்களின் சார்பிலும் பாராட்டுவிழா நடைபெற்றது.


ஒரு தொழிற்சங்கத் திருவிழா! 🚩
🔹 மேடையில் : சிவகங்கை கோட்டத் தொழிற்சங்கங்களின் ஆணிவேர்கள் (OGs), தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. குணசேகரன் எனப் பெருமக்கள் வீற்றிருந்தனர்.
🔹 அரங்கத்தில் : சிவகங்கை அஞ்சல் கோட்டத்தின் முச்சங்கத் தோழர்களின் சங்கமத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது.
தோழர் மதிவாணன் அவர்களின் பணிநிறைவுப் பாராட்டு விழா, சிவகங்கை அஞ்சல் கோட்டத்தின் ஒரு மாபெரும் தொழிற்சங்கத் திருவிழாவாக அமைந்தது















கருத்துகள் இல்லை: