ஏப்ரல் 20, 2025

தொழிற்சங்க நிரவாகிகள்கூட்டம்:(NFPE -P3/NFPE - P4 மற்றும் AIGDSU):20.04.2025

தொழிற்சங்க நிரவாகிகள்கூட்டம்:
(NFPE -P3/NFPE - P4 மற்றும் AIGDSU):

இடம்:தமிழ்நாடு அரசுஊழியர் சங்க அலுவலகம்,
சத்தியமூர்த்தி தெரு,(சரவணபவன் ஓட்டல்-அருகில்)
சிவகங்கை,

நாள்: 20/04/2025 ஞாயிறு

நேரம்: காலை 10 மணி...

தோழமைகளுக்கு வணக்கம்!

முச்சங்க பேரியக்கங்களின் சார்பாக, தொழிற்சங்க நிர்வாகிகள் (15 பேர் கொண்ட  office bearers) ஆலோசனைக்கூட்டம் சிவகங்கையில் நடைபெறவிருக்கின்றது.

எனவே முச்சங்கங்களின் தலைவர்/செயலர்/பொருளர் உட்பட 15 பேர் கொண்ட கோட்ட மூன்று சங்கங்களின் நிர்வாகிகள் அவசியம் கலந்துகொண்டு, தங்களின் கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..

தோழமையுடன்.

Pமாதவன்
செயலர் P3

P. நடராஜன்
செயலர் P4

S.செல்வன்
செயலர் Al GDSU
சிவகங்கைDN

கருத்துகள் இல்லை: