13.07.2017 அன்று மாலையில் சிவகங்கை தலைமை அஞ்சலகம் முன்பாக தோழர் டி. ஞானையா அவர்களது மறைவிற்கு அஞ்சலி கூட்டம் தோழர் கருப்புசாமி தலைமையில் நடை பெற்றது . இயக்கத்தின் மூத்த தோழர்கள் எஸ். ராஜேந்திரன் , குமரப்பன், மற்றும் தோழர்கள் நாகலிங்கம் , முனிகணேஷ் , கருப்பையா , சசிகுமார் ,அய்யாசாமி, சங்கர சுப்பிரமணியம், செந்தில்குமார் , வீர மார்த்தாண்டன் உட்பட பலரும் பேசினார்கள்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக