சுற்றறிக்கை எண்: 11
கூட்டுப்பொதுக்குழு கூட்டம்
அன்புத் தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம். நமது சங்கங்களின் கூட்டுப்பொதுக்குழு கூட்டம் 27.08.2016 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சிவகங்கை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொருள்: 1. செப்டம்பர் 2 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்.
2. இதர தல மட்ட பிரச்சனைகள்.
தோழமையுடன்
U. சந்திரன் G. நாகலிங்கம்
செயலர் P4 செயலர் P3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக