ஒரு நபர் நீதிபதி தலைமையிலான சம்பளக் கமிட்டி அமைத்திடு - அஞ்சல் இலாகாவிற்கு ஜி டி எஸ் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் மகாதேவைய்யா கோரிக்கை
ஜி.டி.எஸ் ஊழியர்களுக்காக ஒரு நபர் நீதிபதி தலைமையிலான சம்பள க்கமிட்டி அமைக்குமாறு அஞ்சல் இலாகாவிற்கு ஜி டி எஸ் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் மகாதேவைய்யா எழுதிய கடிதம் கீழே தரப்பட்டுள்ளது .
அதில் சொல்லப்பட்டுள்ள விபரம் :
14.02.2015 அன்று நடந்த இருதரப்பு ஒப்பந்தத்தின்படியும் , 20.02.2015 அன்று நடைபெற்ற முத்தரப்பு உடன்படிக்கையின் போது ஏற்றுக் கொண்டதன் படியும் கீழே சொல்லப்பட்ட நீதிபதிகள் யாராவது ஒருவர் தலைமையில் ஜி.டி.எஸ் ஊழியர்களுக்காக ஒரு நபர் நீதிபதி தலைமையிலான சம்பள க்கமிட்டி அமைக்குமாறு அஞ்சல் இலாகாவை தோழர் மகாதேவய்யா கேட்டுள்ளார் .
நீதிபதி ராஜேந்திர பாபு , ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி
நீதிபதி சந்தோஷ் ஹெக்டே , ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி
நீதிபதி அனில் தியோ சிங் , ஓய்வுபெற்ற டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி
நீதிபதி எஸ்.என்.திங்கரா , ஓய்வுபெற்ற டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி
நீதிபதி சல்தானா , ஓய்வுபெற்ற கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி
நீதிபதி நக்மோகன் தாஸ் , ஓய்வுபெற்ற கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி
General Secretary: S.S.
Mahadevaiah
No. GDS/CHQ/68/2/2014
Dated:
24.04.2015
To.
The Secretary,
Department of Posts,
Dak-Bhawan
New Delhi-110001
Sub.:- Inclusion
of issues of GDS within the purview of term of 7thCentral Pay Commission/
appointment of an committee under a retired Judge of Supreme Court or a High
Court.
Ref : 1) Director (Estt.) Lr.No.
17-13/2013-GDS (Pt.) Dated
20.04.2015.
………..
Sir,
As
agreed in the bilaleral agreement on 14-02-2014 and tripartite agreement on
20-02-2014, we suggest that an one man committee be appointed under the
chairmanship of one of the following personalities.
Justice Rajendra Babu, Retired Judge of the Supreme Court.
Justice Santosh Hedge, Retired Judge of the Supreme Court.
Justice Anil Deo Singh, Retired Judge of Delhi High Court.
Justice S.N. Dhingra, Retired Judge of Delhi High
Court.
Justice Saldana, Retired Karnataka High Court.
Justice Nagmohan Das, Retired Judge of Karnataka High
Court.
We also enclose a draft copy of the TERMS OF REFERENCE TO
THE PROPOSED ONE MAN COMMITTEE for consideration.
With regards,
Yours faithfully,
(S.S. Mahadevaiah)
General Secretary
D.A: Draft Terms of reference to GDS committee.
Copy forwarded to:-
1. Member (HRD), Department of Posts,
New Delhi
2. Member (HRD), Department of Posts,
New Delhi
3. DDG (Estt.), Department of
Posts, New Delhi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக