It is the Website of the Divisional Unions of Sivaganga Postal Division affiliated to the NFPE.It comprises P3, P4 & GDS unions.
கடந்த 22.08.2014 முதல் 24.08.2014 வரை ஆந்திர மாநிலம் ஓங்கோல் நகரில் நமது அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.M.கிருஷ்ணன் 31.08.2014 அன்று பணி நிறைவு பெறுவதால் , நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலராக தற்போது பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த அன்பிற்கினிய தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள் நமது அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப் பொதுச் செயலராக ஏகமனதாக அறிவிக்கப் பட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக