இஸ்லாமிய தோழிகள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் அகில
இந்திய அஞ்சல் ஊழியர் சங்க அஞ்சல் மூன்று, சிவகங்கை கோட்டத்தின் சார்பில்
இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..இந்த இனிய நன்நாளில் அனைவரும் சகல இன்பங்களும், சகல
ஜஸ்வர்யங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக