ஆகஸ்ட் 21, 2013

அன்பிற்கினிய தோழர்களே !
வணக்கம் . நமது கோட்டத்தின் அஞ்சல் மூன்று சங்கத்தின்  24 வது மாநாடு  கடந்த 15.08.2013 அன்று தோழர்  எஸ் குமரப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .  மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக நமது சம்மேளனக் கொடியை தோழர் ஏ.. வெள்ளைச்சாமி   பி4 முன்னாள்  கோட்டச்  செயலர்,சிவகங்கை  அவர்களும், சுதந்திர தினக் கொடியினை  தோழர்  ஏ .ராமன்   பி4  முன்னாள்  கோட்டச்  செயலர் ,காரைக்குடி அவர்களும் ஏற்றி வைத்தனர் . நமது கோட்டச்  சங்க செயலர் தோழர் எம்.கருப்புசாமி  முதலில் துவக்க உரையாற்றினார் .தோழர் கே.மதிவாணனின் (முன்னாள்  கோட்டச்  செயலர் பி 3)  அஞ்சலி உரைக்குப் பின்னர் தோழியர் எஸ்.மீனாள் வரவேற்புரை நிகழ்த்தினார் .

ஆண்டறிக்கையும், வரவு செலவு அறிக்கையும் அவை முன் சமர்ப்பிக்கப்பட்டன  . விவாதங்களுக்கு பின்னர் அவை ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன ..

பின்னர் நடைபெற்ற அமைப்புநிலை விவாதத்தை தோழியர் எஸ். மீனாள்  துவக்கி வைக்க  தோழியர்கள்  எஸ். தர்மாம்பாள் , ஆர் .சாய்சுதா, தோழர்கள் ஆர். கார்த்திகேயன். எஸ். கார்த்திக் , கே.மணிகண்டன், ஆர்.கண்ணன், எஸ். திருக்குமார், எஸ். தவம், ஒய்.ஜோசப் , எம். ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன் வைத்தார்கள். கோட்டச் செயலர் தோழர் எம்.கருப்புசாமி  அமைப்பு நிலை விவாதத்தை முடித்து வைத்தார்.    புதிய புதுமையான கருத்துகளை  முன் வைத்து பேசிய   புதிய இளம் தோழர்களை பாராட்டினார் .தொழிற்சங்க வரலாறு குறித்தும், சட்ட நுட்பங்கள் குறித்தும்  அவர்கள் அறிந்து கொள்ள கலந்தாய்வு  முகாம்கள்  நடத்தப்படும் என்றும் தெரிவித்தார் .

அதன் பின் நடைபெற்ற  நிர்வாகிகள் தேர்தலில் கீழ்க்கண்ட தோழர்கள் வரும் ஈராண்டுக்கான நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்

1. President                        :  Com.S.KUMARAPPAN , PM GR-I  ,Tiruppuvanam.
2. Vice-Presidents               :           1. Com.S.Rajendran, Acct, Sivaganga  DO.      
                                                     2. Com. P. Manoharan, PA, Manamadurai  HO  
                                                     3. Com.V. Ramar, PA, Tiruppattur SO
                                                     4. Com.S. Dharmambal,PM GR-I, Sivaganga  
                                                  Collectorate.
3. Divisonal Secretary          : Com.M.Karuppuchamy, Accountant, Sivaganga HO.
4. Asst.Divl.Secretaries        :       1. Com.G.NagalingamPA, Sivaganga HO              
                                                   2. Com.S. Tirukkumar, SPM, Mangalam
                                                   3. Com.R. Karthikeyan, OA, Sivaganga DO.
                                                   4. Com. S. Nedunchezhian, PA, Sivaganga HO.
5. Finance Secretary              : Com. P.Sasikumar, PA, Manamadurai HO
6. Asst.Finance Secretary      : Com.S. Meenal, PA, Sivaganga HO
7. Organising Secretaries       :      1.  Com.S. Thavam, PA, Manamadurai HO
                                                   2. Com.S. Rajesh Kumar, Trainer, WCTC,                                                                                        Manamadurai  HO.

                                                   3. Com. R. Kannan, PA, Sivaganga HO.

8. Auditor                                :  Com. S. Ayyachamy, SPM, Suranam SO.


EC MEMBERS:
1.     Com. R. Venkateswari, Postmaster, Sivaganga HO.
2.    Com. M. Usha, PM, Gr-I, Kalayarkoil SO.
3.    Com. K.V. Rengachary, APM, Accountant, Manamadurai HO.
4.    Com. S. Ramalingam, PA, Manamadurai HO.
5.    Com. P.L. Veerapandian, PM, Gr-I, Kallal SO.
6.    Com. R. Subramanian, SPM, Ilayangudi West SO.
7.    Com. S. Lalitha, PA, Tiruppuvanam.
8.    Com. K. Mathivanan-I, DSM, Sivaganga.
9.    Com. P. Badrinathan, SPM, Vethiyur SO.
10.  Com. S. Muruganantham, SPM, Bosenagar.
11.  P. Dharmanand, SPM, Rajagambiram.
12.  S. Berkmansdoss, DSM, Madurai HO.
13.  K. Mathivanan-II, PA, Kalall SO.
14.  A. Pasumathi, SPM, Kannar Street.
15.  R. Selvarajan, SPM, Tiruppattur Bus Stand.
16.  A. Muthu, SPM, S.M. Hospital.
17.  S. Pushpavalli, PA, Tiruppuvanam SO.
18.  Y. Joseph, SPM, Madagupatti SO.
19.  R. Rajeswari, OA, Divisional Office.
20. S. Karikala Cholan, PA, Sivaganga HO
21.  N. Pandeeswari, PM, Gr-I, Ilayangudi SO.
22. K. Arockia Sahaaraj, SPM, Nattarasankottai SO.
23. U. Saravanan, OA, Divisional Office.
24. S. Kalai Chelvi, SPM, Sivaganga North SO.
25. R. Saisudha, OA, Divisional Office.
26. K. Gunasekaran, PA, Manamadurai HO.
27. R. Raja, PA, Ilayangudi SO.
28. M. Meenambigai, OA, Divisional Office.
29. S. Murugesan, SPM, Tiruppuvanam Pudur SO.
30. G. Muthu Srinivasan, DSM, Manamadurai HO.
31.  S. Saravanan, PA, Rajagambiram SO.
32. P. Muruganantham, PA, Tiruppattur SO.
33. J. SankaraSubramanian, PA, Ilayangudi SO.
34. K.R. Muthu marudhu, SPM, Pudur Ilayangudi SO.
35. D. Gnanamani, SPM, Idaikattur SO.
36. E. Kaleeswaran, PA, Okkur SO.
37. S. Karthick, OA, Divisional Office.
38. S. Amalraj, PA, Kallal SO.
39. Sethu Arasan, PA, Kalayarkoil SO.
40.  Anantha Lakshmi, PA, Tiruppattur SO.

சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் தோழர் எஸ். குணசேகரன்  மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார் . இப்போதைய சூழலில் நம் நாடு எதிர் கொண்டு வரும் பிரச்சனைகள் , சவால்கள் குறித்து விளக்கி பேசினார். 
வர்க்க உணர்வோடு அவற்றை எதிர் கொண்டு முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை  தெளிவுபடுத்தினார் .

பொது அரங்கில் நமது  சங்கங்களின் வழிகாட்டி தோழர் கே.ராமச்சந்திரன்,   தோழர் பி.சேர்முக பாண்டியன் முன்னாள்  கோட்டச் செயலர், தோழர்  ஏ .ராமன்     முன்னாள்  கோட்டச்  செயலர் பி4  காரைக்குடி,தோழர் ஏ . வெள்ளைச்சாமி     முன்னாள்  கோட்டச்  செயலர் பி4 சிவகங்கை , ஜி.மீனாட்சிசுந்தரம், பி 4 தலைவர், யூ .சந்திரன் பி 4 செயலர், எஸ்.செல்வன்  ஈடிச் சங்க முன்னாள்  செயலர், பி.ஆதிமூலம்    முன்னாள்  தலைவர் பி 3 ,எம்.கண்ணன்  TSROA  மாநில துணைத்தலைவர் , வி. குமார்  மாவட்டச்  செயலர் , தமிழ் நாடு அரசு பணியாளர் சங்கம்  ஆகியோர்  புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்

மாநாட்டு அரங்கில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் விவாதங்களுக்கு பின்னர் ஏக மனதாக நிறைவேற்றப் பட்டன .கூட்ட முடிவில்   தோழர்  எஸ் .கரிகால சோழன் நன்றி உரை கூறினார் 

கருத்துகள் இல்லை: