
அகிலஇந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள்
(P3,P4,GDS)
சிவகங்கை கோட்டம்,சிவகங்கை-630561
சுற்றறிக்கை எண்: 21. தேதி: 17.6.13
கூட்டுப்பொதுக்குழுக்கூட்டம்
இடம் :சிவகங்கை HO நாள் : 22.6.13 நேரம்
: ௦6.00 மணிக்கு
அன்புத்தோழர்களே ! தோழியர்களே.!
வணக்கம், நமது கோட்டத்தின் அஞ்சல் மூன்று பதவிகள் deputation to RO ,PSD ,PTC , Retairment / promotion vacancy போன்றவைகளை சரியாக நமது கோட்ட நிர்வாகம் கணக்கிடப்படாதால் 40 மேற்ப்பட்டஅஞ்சல் மூன்று பதவிகள் காலி யாக உள்ளது .அபபடியிருந்தும் இதுநாள் வரையிலும் கூடுதல் நேரத்துடன் நமது ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர் . ஆனால் தற்பொழுது கோட்டகண்காணிப்பாளர் அவர்கள் CL/EL கொடுக்க மறுப்பதுடன் , HO/ SO வில் வேலை இல்லை எனக்கூறி இரவு 9 மணிக்குமேல் தான் வீட்டிற்க்கு செல்லவேண்டும் . அத்துடன் POSTMASTER / CLERK களை PHONE ல் கண்டபடி திட்டுவதுடன் மனஉளச்சலை எற்படுத்தி நிம்மதியற்ற சூழலில் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இது சம்பந்தமாகாவும் கீழகண்ட AGENDA சம்பந்தமாகாவும் விவாதித்து முடிவு எடுக்கபடவேண்டியுள்ளதால்
P3,P4 GDS அனைவரும் தவறாது கலது கொள்ளும்படி அன்புடன் கேட்டுகொள்ளபடுகிறோம்.
பொருள்: 1 .கோட்டத்தின் நிலவும் தளப்பிரச்சனைகள்.
2.காலியாக உள்ள GDS பதவிகள் அனைத்தையும் உடனடியாக நிரப்புதல்.
3.P3/GDS கோட்ட மாநாடு
தோழமையுடன்
S.செல்வன் U.சந்திரன் M.கருப்புச்சாமி
S.செல்வன் U.சந்திரன் M.கருப்புச்சாமி
மாநிலஉதவி செயலாளர்) (P4,செயலாளர் ) (P3செயலாளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக