தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் முப்பத்தி ஆறாவது மாநில மாநாடு கும்பகோணத்தில் ஜூன் 5 முதல் 7 வரை நடை பெற்றது . இது ஒரு ஒற்றுமை மாநாடு. அதிகாரிகளின் கொட்டத்தை அடக்கிட ஒற்றுமை அவசியம் என அனைத்து தரப்பினரும் உணர்ந்த மாநாடு .போட்டி இல்லை பொறாமை இல்லை .சங்கத்தில் உள்ள அணிகளுக்கிடையே உள்ள சண்டைகளை பயன்படுத்தி ஊழியர்களை பந்தாடிய அதிகாரிகளுக்கு இது ஒரு சவுக்கடி.
தங்களது நலன்களை புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையை முன்னிறுத்திய அணித்தலைவர்கள் அனைவருக்கும் சிவகங்கை அஞ்சல் கோட்டம் தலை வணங்குகிறது .
மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் ஏக மனதாக போட்டி ஏதுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
Let us march ahead with a slogan" unity is our strength" and win over all our problems.
தங்களது நலன்களை புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையை முன்னிறுத்திய அணித்தலைவர்கள் அனைவருக்கும் சிவகங்கை அஞ்சல் கோட்டம் தலை வணங்குகிறது .
மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் ஏக மனதாக போட்டி ஏதுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
தலைவர் : தோழர். J .ஸ்ரீவெங்கடெஷ் (வட சென்னை)
துணைத் தலைவர்கள்: தோழர்.V. வெங்கட்ராமன் (தென் சென்னை)
தோழர். D .எபிநேசர்காந்தி (கோவை)
தோழர். J .ஜானகிராமன்(திருச்சி)
மாநில செயலர் தோழர். J .ராமமூர்த்தி (மத்திய சென்னை)
மாநில உதவி செயலர்கள் தோழர். R .குமார் (புதுக்கோட்டை)
தோழர். S .வீரன் (வேலுர் )
தோழர். C .சஞ்சீவி (சேலம் மேற்கு )
தோழர். R.V . .தியகராஜபாண்டியன் (அம்பை )
தோழர். S .K .ஜெகப்ராஜ் (திருநெல்வேலி)
மாநில நிதிச்செயலர் தோழர். A .வீரமணி (அண்ணா சாலை )
மாநில உதவி நிதிச்செயலர் தோழர். R .பெருமாள் (குடந்தை),
அமைப்பு செயலர்கள் தோழர். G .ராமமூர்த்தி (செங்கல்பட்டு)
தோழர். V .ஜோதி (திண்டுக்கல்)
தோழர். A .ராஜேந்திரன் II (திருப்பூர் )
மீண்டும் மாநில செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் ஜேயார்
அவர்களுக்கும்,மாநிலத்தலைவர் தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களுக்கும்,மாநில பொருளாளர் தோழர் வீரமணி அவர்களுக்கும் மற்றும் அனைத்து மாநில சங்க நிர்வாகிகளுக்கும் சிவகங்கை கோட்டச்சங்கம் தனது வல்த்துக்ககளை தெரிவித்துக் கொள்கிறது .Let us march ahead with a slogan" unity is our strength" and win over all our problems.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக