மே 2013 க்கான அகில இந்திய நுகர்வோர் விலைவாசிப் புள்ளி யை மத்திய அரசின் லேபர் பீரோ
வெளியிட்டுள்ளது . ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளன்று முந்தைய மாதத்தின் விலை வாசிப்புள்ளியை அது வெளியிடும் .அதன் படி நேற்று 28.06.2013 அன்று, மே மாதத்தின் புள்ளி 226 என அறிவிப்பு
வெளியிட்டுள்ளது லேபர் பீரோ . அதன்படி மே 2013 மாத இறுதியில் நமக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி 88% ஆக உயர்ந்துள்ளது .ஜூன் மாதத்தின் விலை வாசிப்புள்ளி எதுவும் உயராமல் 226 ஆக இருந்தாலும், 227 அல்லது 228 ஆக உயர்ந்தாலும் 2013 ஜூலை முதல் தேதியில் இருந்து வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி 80% லிருந்து 90% ஆக உயரும் .
DA calculation Sheet in Excel format இல் நீங்களாகவே DA Increase குறித்து கணக்கிட்டு அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கி Excel sheet ஐ டவுன்லோடு செய்து கொள்ளவும் .
Rate for % increase
|
115.76
| |||||
Month
|
AICPI
|
Total of 12 months
|
twelve monthly average
|
% increase over115.76 for DA
|
Actual DA
|
DA from
|
Dec-11
|
197
|
2298
|
191.50
|
65.43
|
65
|
01.01.2012
|
Jan-12
|
198
|
2308
|
192.33
|
66.15
|
66
| |
Feb-12
|
199
|
2322
|
193.50
|
67.16
|
67
| |
Mar-12
|
201
|
2338
|
194.83
|
68.31
|
68
| |
Apr-12
|
205
|
2357
|
196.42
|
69.68
|
69
| |
May-12
|
206
|
2376
|
198.00
|
71.04
|
71
| |
Jun-12
|
208
|
2395
|
199.58
|
72.41
|
72
|
01.07.2012
|
Jul-12
|
212
|
2414
|
201.17
|
73.78
|
73
| |
Aug-12
|
214
|
2434
|
202.83
|
75.22
|
75
| |
Sep-12
|
215
|
2452
|
204.33
|
76.51
|
76
| |
Oct-12
|
217
|
2471
|
205.92
|
77.88
|
77
| |
Nov-12
|
218
|
2490
|
207.50
|
79.25
|
79
| |
Dec-12
|
219
|
2512
|
209.33
|
80.83
|
80
|
01.01.2013
|
Jan-13
|
221
|
2535
|
211.25
|
82.49
|
82
| |
Feb-13
|
223
|
2559
|
213.25
|
84.22
|
84
| |
Mar-13
|
224
|
2582
|
215.17
|
85.87
|
85
| |
Apr-13
|
226
|
2603
|
216.92
|
87.38
|
87
| |
May-13
|
228
|
2625
|
218.75
|
88.97
|
88
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக