பிப்ரவரி 20, 2013


20.21 February 13  இரண்டுநாள் வேலை நிறுத்தம் 100 சதவீதம் வெற்றி !


     வழக்கம் போல் நமது கோட்டத்தில் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டு அனைத்து தோழர், தோழியரும்  இரண்டுநாள் வேலை  நிறுத்தத்தில் கலந்து கொண்டு  100 சதவீதம் வெற்றியடைய செய்தனர்.  கலந்து கொண்ட அனைத்து தோழர்,தோழியர்களுக்கும்   நன்றியை தெரிவித்துக்  கொள்கிறோம்.  

போராட்ட வாழ்த்துக்களுடன்S.செல்வன்            G   .மீனாட்சிசுந்தரம்             M.கருப்புச்சாமி
(மாநில உதவி/  செயலாளர்)  (P4, செயலாளர் )     (P3   செயலாளர்

கருத்துகள் இல்லை: