காலியாக உள்ள போஸ்டல் அசிஸ்டன்ட் பதவிகளை நிரப்ப விண்ணப்பம்
தமிழ்நாட்டில் 615 போஸ்டல் அசிஸ்டன்ட் பதவிகளை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது . சிவகங்கைக் கோட்டத்தில் 12 PA பதவிகள் நிரப்பப்பட உள்ளன . நமது நண்பர்கள் தோழர்கள் உறவினர்களுக்கு இந்த செய்தியை சொல்வோம் .
Vacancy Position,Prospectus, Application போன்றவற்றை டவுன்லோடு செய்ய கீழே சொடுக்கவும் .
http://tamilnadupost.nic.in/rec/notif2010.htm
விண்ணப்பம் அனுப்பிட கடைசி நாள் 05.10.2010 .
விண்ணப்பம் அனுப்பிட கடைசி நாள் 05.10.2010 .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக