ஆகஸ்ட் 18, 2010

நமது தலைவர்களுடன் ஜுலையில் நடந்த      பேச்சுவார்தைகளின்         விளைவாக    DG   order        படி       (2006 to 2009) 1000   பதவிகளுக்கு  (GDS to PA) தமிழக அஞ்சல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   +2 படித்துள்ள 3 வருடம்             பணிபுரிந்த அனைத்து GDS ஊழியர்களும் தேர்வு எழுதலாம்

கருத்துகள் இல்லை: