ஜூன் 11, 2010

தோழர் P .SERMUGA PANDIAN மற்றும் தோழர் K .SELVARAJ இருவரும் AAO ஆக (POSTAL ACCOUNTS ) பதவி உயர்வு .

நமது சிவகங்கை கோட்டத்தில் NEPE  இயக்கம்  நமது மூத்த தோழர்  K.Ramachandran அவர்களால் துவக்கப்பட்டது . அவரது கொள்கையை நமது கோட்டத்தில் நிலை நாட்டி  இளைஞர்களை  ஊக்குவித்து நமது  NEPE  பேரியக்கத்தை  வலுவாக இயங்க வைப்பவர்கள் .மூத்த தோழர்கள் P . ஆதிமூலம் ,  S. இராஜேந்திரன்  , P.சேர்முக   பாண்டியன் , கே. செல்வராஜ் ஆவர்  .JAO EXAM QUILIFIED ஆகி பல வருடங்கள் காத்திருந்து  தற்பொழுது தோழர் கே செல்வராஜ் ,மற்றும் தோழர் P  .SERMUGA PANDIAN    ஆகிய இருவரும் ASSISTANT ACCOUNTS OFFICER ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர் . தோழர் கே செல்வராஜ்  நாக்பூரிலும் P.சேர்முக பாண்டியன்  பெங்களுரிலும்  பதவி ஏற்றுக்கொண்டனர்.இவர்களது  தொழிற்  சங்ககாலத்தில்
 இக்கோட்டத்தின்
 பெருமையை  அகில இந்திய அளவில் உயர்த்திச்  சென்றவர்கள் .  அவர்களது பணி  சிறந்து மேலும் பல பதவிஉயர்வு பெற்று  புகழ்  வளர நமது கோட்டச்சங்கங்களின் வீர வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்

கருத்துகள் இல்லை: