http://twitter.com/NFPE அதைத் தொடர்வோம் . படிப்போம் .
It is the Website of the Divisional Unions of Sivaganga Postal Division affiliated to the NFPE.It comprises P3, P4 & GDS unions.
ஜூன் 05, 2010
NFPE on TWITTER
Twitter ல் நமது INDIA POST நுழைந்து இருப்பது குறித்தும் , Twitter என்றால் என்ன என்பது குறித்தும் மிகவும் விளக்கமாக 29.05.2010 பதிவில் நாம் தெரிவித்திருந்தோம் .இப்போது நமது NFPE பேரியக்கம் TWITTER ல் நுழைந்துள்ளது. வரவேற்கிறோம் ."புதியன விரும்பு "என்பது பாரதி வாக்கு . நமது NFPE சம்மேளனத் தலைமை புதிதாக வரும் வசதிகளை இயக்க வளர்ச்சிக்குப் பயன் படுத்துவதில் முன்னணி வகிக்கிறது . நமது பாராட்டுக்கள் . NFPE யின் ட்விட்டர் முகவரி :
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக