அக்டோபர் 31, 2009

தோழர் R.திருநாவுக்கரசு பணி ஓய்வு பெறுகிறார்!


                  தோழர் R.திருநாவுக்கரசு (BCR POSTAL ASSISTANT) நமது அஞ்சல் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக சிறப்பாக பணிசெய்து  இன்று 31 .10.2009  பணி ஓய்வு பெறுகிறார். 
அவர் கணினிமயமாக்கப்பட்ட அஞ்சல் பணிகளையும்   புரிந்துகொண்டு அதிலும் மிகச்சிறப்பாக  தமது திறமையை வெளிப்படுத்தினார்.
அவர் நமது NFPE தொழிற் சங்கத்திலும் ஒரு சிறந்த தோழராக தொழிற் சங்கத்தின் மீது மிகுந்த ஈடு பாடு கொண்டு தனது தொழிற்சங்க கடமையை சிறப்பாக செய்திருக்கிறார்.  தோழர் நீண்ட ஆயுளுடனும், ஆரோகியமுடனும்   வாழ நமது கோட்டசங்கம் வாழ்த்துகிறது.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

thangalin melaana karuthukkal melum valthugirom
by kallal

பெயரில்லா சொன்னது…

thangalin melaana karuthukkal melum valthugirom
by kallal