சிவகங்கை அஞ்சல் கோட்ட அலுவலகம் முன்பாக GDS ஊழியர்களுக்கு பாதகமான பரிந்துரைகளை வழங்கிய நடராஜமூர்த்தி குழுவின் பரிந்துரை நகல் எரிப்பு போராட்டம் 11.11.2008 நடைபெற்றது. புறநிலை உழியர்கள் , எழுத்தர், தபால் காரர் சங்கத்தை சேர்ந்த ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் தோழர் MAHADEVAIYA தொலைபேசி-மைக் மூலம் போராட்ட வாழ்த்துக்களையும் போராட்டத்தின் காரணமாக ஏற்பட்ட முன்னேற்றத்தையும் பேசினார்.
1 கருத்து:
ஒற்றுமை தொடர வாழ்த்துக்கள் .ஈடிகமிட்டி பரிந்துரைகளை நிராகரிப்போம்
கருத்துரையிடுக