அக்டோபர் 10, 2008

புறநிலை உழியர்களுக்கு அகவிலைப்படி

நடராஜா மூர்த்தி குழு அறிக்கை தாமதமாகும் நிலையில் புறநிலை உழியர்களுக்கு 1.7.2008 முதல் 7 சத வீதம் DA அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு உழியர்களுக்கு போனஸ் வரம்பு 2500 -லிருந்து 3500 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
போனஸ் நன்கொடை வழங்காதவர்கள் உடனடியாக வழங்கவும். நம் சங்கம் வலுப்பட உறுப்பினர்கள் ஒவ்வருவரின் பங்களிப்பு அவசியம்.

கருத்துகள் இல்லை: