செப்டம்பர் 01, 2007

தபால்காரராக தேர்வான தோழர் U.சந்திரனுக்கும் எழுத்தரைத் தேர்வான தோழர் எஸ் .முருகேசனுக்கும் வாழ்த்துக்கள்

ஈடிச் சங்க செயலர் U .சந்திரன் தபால் காரராக தேர்வாகியுள்ளார் .நமது வாழ்த்துக்கள் அதுபோல் எழுத்தராகத் தேர்வான அஞ்சல் நான்கு சங்கச் செயலர் தோழர் எஸ் .முருகேசனுக்கும் நமது NFPE சிவகங்கை வாழ்த்துகிறது

DEAR COMRADES
COM. U.CHANDRAN DIVISIOAL SECRETARY OF GDS UNION CAME OUT SUCCESSFUL IN POSTMAN EXAMINATION. HE JOINED AS POSTMAN MANAMADURAI HEAD POST OFFICE .

SIMILARLY COM.S.MURUGESAN DIVISIONAL SECRETARY OF P4 UNION OF OUR DIVISION CAME OUT SUCCESSFUL IN LGO EXAMINATION..ON SUCCESSFUL COMPLETION OF TRAINING HE JOINED AS POSTAL ASSITANT OF MANAMADURAI HEAD POST OFFICE .
NFPE SIVAGANGA WISHES THEM

கருத்துகள் இல்லை: