திருப்புவனத்தில் MTS ஆக பணியாற்றியதோழர்.சண்முகராஜா அவர்களின் பணி ஓய்வு நிகழ்ச்சி நிரல் 31/07/24ல் திருப்புவனம் அஞ்சலகத்தில் முன்னால் உதவி தலைவர் P3 தோழர்.மூக்கையா அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதோடு சண்முகராஜா அவர்களின் மகன் ச.மணிவேலின் 27வது பிறந்த நாள் விழாவும் நண்பர்கள் குழுவோடு நடைபெற்ற விதம் குதூகலமாக அமைந்தது.
தோழரின் பணி ஒய்வு நிகழ்விற்கு உற்றார், உறவினர், நண்பர்கள், பலர் கலந்து கொண்டு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக அவருக்குசால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டல் தெரிவித்தனர்...
மொத்தத்தில் ஊர் கிராம திருவிழா போல் நிகழ்ச்சி நிரல் சிறப்பாக அமைந்து முடிந்தது..
இறுதியாக பணி ஓய்வுகதாநாயகன் தோழர்.சண்முகராஜா அவர்களின் ஏற்புரையுடன் இனிதே முடிவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக