திருப்பத்தூர் அஞ்சலகத்தில் போஸ்ட் மாஸ்டராகவும், NF PE கோட்ட சங்க பேரியக்கத்தில் தலைவராகவும் இருந்து பணியாற்றி, வழி நடத்தி வந்த தோழர்.S கரிகாலச் சோழன் அவர்களின் பணி ஓய்வின் நிகழ்ச்சி நிரல் கடந்த 31/07/24ல் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது...
கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாகவும், திருப்பத்தூர் அஞ்சலக ஊழியர்களின் சார்பாகவும், உற்றார் / உறவினர் / நண்பர்கள் சார்பாகவும் தோழருக்கு பாராட்டல் தெரிவித்து, சால்வைகள் / மாலைகள் / அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கியும் கெளரவித்தனர்.
இறுதியாக தோழரின் ஏற்புரை எழிச்சியுடன் இனிதே முடிவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக