புதிய வணிகம் என்ற பெயரில் அக்கவுண்டு பிடித்தலில் , மனிதாபிமான மற்ற செயலில் இறங்கி GDS உட்பட அனைத்து பிரிவு ஊழியர்க்கும் தினந்தோறும் அழுத்தமும், நெருக்கடியும் தொடுத்து வருகின்ற அஞ்சல் துறை அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் இன்று 23/07/24 மாலை சிவகங்கை Ho முன்பு மாலை 5:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக