ஜூலை 22, 2024

ஆர்ப்பாட்டம் 23.07.24

அஞ்சல் மூன்று தோழர்களே! 
தோழியர்களே!!

தமிழ் மாநில AIPEU-அஞ்சல் நான்கு மற்றும் AIGDSEU  கூட்டுப்போராட்டக்குழு (PJCA) அறிவித்துள்ள 23.07.24 அன்று மாலை 5 மணிக்கு சிவகங்கை HO முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அஞ்சல் மூன்று தோழமைகள் திரளாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றியடையச்செய்ய வேண்டுகிறோம். ஊழியர் பற்றாக்குறையுடன் விடுப்பு எடுக்க முடியாத மனஉளைச்சலில் பணியாற்றும் ஊழியர்களை தினம், தினம் புதிதாக டார்கெட் டார்ச்சர் கொடுக்கும் நிர்வாகத்தை கண்டித்து நாம் ஓரணியில் திரள்வது மிகஅவசியம்.

ஒன்றுபட்டு குரல் கொடுப்போம், வெற்றிபெருவோம். 
வாருங்கள் தோழமைகளே!

போராட்ட வாழ்த்துக்களுடன்!
✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼

S.கரிகால சோழன்
தலைவர்

K. மதிவாணன்
செயலர்

S.திருக்குமார்
பொருளாளர்

கருத்துகள் இல்லை: