மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறைகூவல் படி முச்சங்க பேரியக்கங்களின் சார்பாக சிவகங்கை HO முன்பாக பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர். Gநாகலிங்கம் உதவி செயலர் அவர்கள் இடிமுழக்கம் போல் கோஷமிட்டது எழிச்சியுற அமைந்தது.
இடம்: சிவகங்கை Ho
நாள் : 19/07/24
மாலை 5.30 மணி
தோழமையுடன் .'.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக