பிப்ரவரி 12, 2014


     வழக்கம் போல் நமது கோட்டத்தில் அனைத்து NFPE தோழர், தோழியரும்   வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு 100 சதவீதம் வெற்றியடைய செய்த அனைத்து தோழர், தோழியருக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  

      U  சந்திரன்                                                                                    M.கருப்புச்சாமி

      P4 செயலர்                                                             P3.செயலர்

கருத்துகள் இல்லை: