ஜனவரி 22, 2009

20.1.2009 லிருந்து நடைபெற விடுந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு

அன்பிற்கினிய தோழர்களே
20.1.2009 லிருந்து நடைபெற விடுந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு

3.1.2009 அன்று இலாகா அதிகாரிகளிடம் பேசியதைத் தொடர்ந்தும்,வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு கீழ்மட்ட ஊழியர்களிடம் சரிவர சென்ற்டையவில்லை என்ற காரணத்திற்காகவும் 20.1.2009 லிருந்து நடைபெற விடுந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டதாய் NFPE சம்மேளனத் தலைமை அறிவித்துள்ளது.ஊழியர்களின் உணர்வு நிலையைப் புரிந்து கொண்டுதான் இந்த முடிவை மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம்,NFPE சம்மேளனம் அறிவித்துள்ளன என நாம் நம்பலாம்.ம்த்திய அரசு ஊழியர்களின் பொதுப் பிரச்சனைகளுக்கான போராட்டம் ஊதியக்குழு அமலாக்கத்திற்கு முன்னரே நடந்திருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: