அன்பிற்கினிய தோழர்களே
17.12.2008 முதல் 19.12.2008 வரை நடைபெற்ற GDS சங்கத்தின் காலவறையற்றவேலைநிறுத்தமும்
நமது சிவகங்கை கோட்டச் சங்கமும்.இப்போராட்டத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல! அகில இந்தியாவிலேயே நமது கோட்டத்தில் மட்டுமே NFPE யில் உள்ள அஞ்சல் மூன்று,அஞ்சல் நான்கு, ஈடிச் சங்க உறுப்பினர்கள் அனைவரும் 100% இவ்வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.அது மட்டுமல்ல. FNPO சங்கத்தின் P3 கோட்டத் தலைவர் தோழர் ஜி.பத்மநாப சேகர் P3 கோட்டச் செயலர், தோழர் எஸ்.அல்லாபக்ஷ் ஆகியோரோடு அச்சங்கத்தின் பெரும்பான்மையான P3 ,P4 & GDS உறுப்பினர்களும் இவ்வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.அவர்களை நாம் பாராட்டுகிறோம். வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட நமது கோட்ட NFPE உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள். இப்பெருமைக்கு நீங்களே காரணம். RED SALUTE TO ALL OF YOU COMRADES! YOU CREATED HISTOTY.IT IS ANOTHER FEATHER IN YOUR CAP.KUDOS TO YOU ALL ! EVERY CREDIT ON NFPE SIVAGANGA GOES TO YOU.
1 கருத்து:
உங்கள் பதிவினைப் படித்தேன் .வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக