இன்று மாலை 5.30 மணியளவில் சிவகங்கை கோட்ட அலுவலகம் முன்பாக நமது முச்சங்க தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோழர். நாகலிங்கம், உதவி கோட்ட செயலர் P3, அவர்கள் எழுச்சிமிகு கோஷத்துடன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைக்க, தோழர். செல்வன், கோட்ட தலைவர், AIGDSU, தோழர். மதிவாணன், கோட்ட தலைவர் P3, தோழர். நடராஜன், கோட்ட செயலர் P4, தோழர். மோகனப்பிரியா, கோட்ட பொருளாளர் P4 என்று வரிசையாக நமது தோழர்கள் இலாக்கவின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து சிறப்பான உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக