NFPE
AIPEU - Postman & MTS
Tamilnadu Circle. 01.05.2025.
~~~~`~~~~~``~~~~~``````~~~
அஞ்சல் நான்கு தமிழ் மாநிலச் சங்கம் மாநில மாநாடு 28, 29 ஏப்ரல் 2025 அன்று கோவில்பட்டியில் நடைபெற்றது.
மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை இன்று 01.05.2025 CPMG அவர்களிடம் சமர்ப்பித்தோம்.
க.கண்ணன்
மாநிலச் செயலாளர்.
---- NFPE P4 SIVAGANGA DIVISION---

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக