மே 25, 2025

GOOGLE MEET 01 SIVAGANGA COLLLECTORATE may 24 2025

Google meet காணொளிக் கூட்டம் முக்கிய நிகழ்வுகள் மே 24 2025 

தலைமை: S. செல்வன் கோட்டச் செயலாளர் AIGDSU ,சிவகங்கை கோட்டம்
அமைப்புச் செயலாளர்: தோழர்.சரவணன் சிவகங்கை கலெக்ட்ரேட் துணை அஞ்சலகம் 

மேற்பார்வையாளர் : தோழியர் கோகிலா ,சிவகங்கை கலெக்டர் துணை அஞ்சலகம் 

சிறப்பு அழைப்பாளர் : தோழர் சாந்தமூர்த்தி,மாநிலச் செயலாளர் AIGDSU ,தமிழ்நாடு வட்டம்


கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு செய்த தோழமைகள். 
1. தோழர் மாதவன் NFPE P3 செயலர் , சிவகங்கை கோட்டம்
2. தோழர் நடராஜன்,NFPE P4 செயலர், சிவகங்கை கோட்டம்
3. தோழர் பிரபாகரன் , NFPE P4 , மதுரை கோட்டம்


கலந்து கொண்டவர்கள்:
சிவகங்கை கலெக்டர் துணை அஞ்சலகங்கம் மற்றும் கிளை அஞ்சலகங்கள்

AIGDSU மாநிலச் செயலர் கலந்துரையாடல் 

1. கேள்வி: GDS ,IDC திட்டத்தில் இவர்கள் கொண்டு வரப்படுவார்களா கொண்டு வந்தால் சிறப்பு ஊதியம் ஏதும் உண்டா 

பதில் : IDC நகரங்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்டவை கிராமங்களுக்கு ஒரு வேலை வந்தால் அனைவருக்கும் BIKE வசதி வழங்கப்படுவதாகவும் கூறினார்

2. கேள்வி : GDS தோழமைகள் TRAINING கலந்து கொள்வதற்கு BUS FARE மற்றும் FOOD ALLOWANCE கொடுப்பதில்லை 

பதில் : இதனை CPMG அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார் 

3. கேள்வி : PLI INCENTIVE ஒரு சில நபர்களுக்கு முழுமையாக கிடைக்கப்பெறவில்லை 

பதில் : கிடைக்கப் பெறாத நபர்கள் அவர்களது பெயர் அலுவலகம் மற்றும் எந்த காலத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதனை தனியாக எனக்கு கடிதம் அனுப்புமாறு கூறியுள்ளார் அதனை CPMG அவர்களிடம் FORE MONTHLY MEETING இல் வைப்பதாக கூறியுள்ளார் 

4. கேள்வி : GDS packer அவர்கள் குறைந்தது ஆறு மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரம் வரை வேலை பார்க்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு மினிமம் சம்பளம் பத்தாயிரம் பேசிக் பேர் வழங்கப்பட்டு வருகிறது மேக்சிமம் சம்பளத்திற்கு கேட்டால் புள்ளி விவரம் குறைவாக உள்ளதாக கூறுகிறார் அல்லது அடுத்த கணக்கெடுப்பு நடக்கும் போது அதனை கணக்கெடுப்பதாக கூறுகிறார்கள் 

பதில் : கண்காணிப்பாளர்கள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி சிறப்பு கணக்கெடுப்பு என்ற முறையில் அதனை உயர்த்தலாம் என்றும் , அவ்வாறு மினிமம் சம்பளத்தில் இருக்கும் தோழர்களின் விவரத்தை அவருக்கு அனுப்புமாறும், அவர் கண்காணிப்பாளர்களிடம் பேசுவதாகவும் இல்லை என்றால் CPMG அவர்களிடம் இதனை கொண்டு செல்வதாக கூறியுள்ளார் 

5. கேள்வி : தபால் பட்டுவாடா செய்யும் தோழர்கள், அவர்களின் area அதிகமாக உள்ளதாகவும், அதிக கிராமங்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு இன்னொரு ABPM வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் 

பதில் : மாதாந்திர பேட்டியில் இதனை தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்கு கண்காணிப்பாளர் என்ன பதில் கூறுகிறார் என்பதையும் எனக்கு கடிதம் அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளார் அவர் அதனை மேல் இடத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார். 

6. கேள்வி : NFPE P3 அங்கீகாரம் குறித்து ஏதும் தகவல்கள் இருக்கிறதா 

பதில் : விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அது ஜூலை மாதத்தில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார் 

பொதுவான கருத்துக்கள் 
1. தோழர்கள் தோழியர்கள் அனைவரும் அவர்கள் சந்திக்கும் எந்த விதமாக பிரச்சினையாக இருந்தாலும் அதனை செயலாளர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை மாதாந்திர பெட்டியில் பதிவு செய்ய வேண்டும். பதில் முறையாக கிடைக்கப்பெறவில்லை என்றால் அவர் கொடுத்த பதிலை எனக்கு கடிதம் உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர் அதனை PMG/ CPMG அவர்களிடம் கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்
2. GDS அவர்களுக்கு 8 மணி நேரம் வேலை என்பதற்காக விரைவில் பதில் எதிர்பார்க்கப்படுவதாகவும் அதற்காக போராடி வருவதாகவும் கூறியுள்ளார்.
3. மாநிலச் செயலாளர் அவரது period இல் GDS தோழமைகளுக்கு பென்ஷன் ஆனது உறுதியாக கிடைக்கப் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுத்து வருவதாக கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: