மே 24, 2025

AIGDSU VIDEO CONFERENCE -01 SIVAGANGA COLLECTORATE



எழிச்சிமிகு கூகுல் - ஆலோசனை கூட்டம்:

இன்று மாலை (14 - 05-2025) 6 மணியிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட கூட்டம் இரவு 09.40 மணிவரையில் சிறப்பாக நடந்து முடிந்தது.

கலெக்ட்ரேட் So கீழுள்ள 20 Boதோழமைகளும் விடுபடாது மிகவும் ஆர்வமுடன் கலந்துகொண்டு,கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

கலெக்ட்ரேட் பகுதி கூட்டு ஒருங்கிணைப்பாளர்களாக தோழர்.சரவணன் மற்றும் தோழியர். கோகிலா இருவரும் சேர்ந்து வழிநடத்திய விதம்அருமை அமைந்தது.

இடைவிடா தொழிற்சங்க பணிகளுக்கிடையே AIG DSUன்மாநில செயலர். தோழர்.சாந்தமூர்த்தி அவர்களும்கலந்துகொண்டு ஊழியர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலுரையாற்றியும், நமது கோட்ட தொழிற் சங்கங்களின்வீரமிகு வரலாற்று,ஒற்றுமையினையும் புகழ்பட பேசினது எழிச்சியாக அமைந்தது.

கூடுதல் பெருமை சேர்க்கும் வண்ணமாக வழக்கம்போல NfPE-P3 செயலர் தோழர். மாதவன் மற்றும், NFPE - P4 செயலர். நடராஜன் அவர்களும் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மதுரை அண்டைக்கோட்டத்தில் வேலை செய்துவரும் தபால்காரர் தோழர் பிரபாகரன் அவர்களும் Guest ஆக கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

முக்கியமாககூகுல் மீட்டிற்கு அடித்தளமிட்டு, மாபெரும்வெற்றிபாதைக்கு இழுத்துச் சென்ற இளம் சிங்கப்புயல்களான தோழர் நவீன்குமார் அவர்களுக்கும், தோழர்.ரெத்தின பாண்டியன் அவர்களுக்கும், தோழர். தமிழ்வாணன் அவர்களுக்கும், மற்றும் இதற்கு உறுதுணையாக நின்றதோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினையும், வீரவாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்...

தோழமையுடன்.

S.செல்வன்.

கருத்துகள் இல்லை: