*தொழிலாளர்*
*தின வாழ்த்துக்கள்*
🚩🚩🚩🚩🚩🚩🚩
எட்டு மணி
நேரம் வேலை
எட்டு மணி
நேரம் ஓய்வு
எட்டு மணி
நேரம் உறக்கம்
என்ற உயரிய நோக்கில் போராடி
உயிர் நீத்த தோழர்களுக்கும்
தியாகி களுக்கும்
*வீரவணக்கம்*
*வீரவணக்கம்*
வரலாறு
படைத்தவர்களும்
வரலாற்றை
பாதுகாத்தவர்களும்
கருத்தாலும்
கரத்தாலும்
ஒன்றினைந்த
ஏழை எளிய
சாமானிய
உழைக்கும் வர்க்கமே
கடந்த
காலத்தை
நினைத்தலும்
எதிர்
காலத்தை
திட்டமிடுதலும்
இந் நாளின் கருப்பொருள்
அதுவே
நம்மை இயக்கும் மெய்ப்பொருள்
*அனைவருக்கும்* *புரட்சிகர* *தொழிலாளர் தின* *வாழ்த்துக்கள்*
🚩🚩🚩🚩🚩🚩🚩
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக