ஏப்ரல் 27, 2025

NFPE P4 காரைக்குடி செயலர் அவருக்கு வாழ்த்துக்கள்

காரைக்குடி கோட்டச் செயலர் தோழர் தர்மலிங்கம் கோவில்பட்டியில் நடந்த அஞ்சல் நான்கு மாநில மாநாட்டில் மாநில உதவி நிதிச் செயலராகத் தேர்வானதுடன் தென்மண்டலச் செயலராகவும் பொறுப்பேற்கிறார்.

தோழரின் பணி சிறக்க வாழ்த்துகள்🤝✊

---- சிவகங்கை கோட்டம் -------

கருத்துகள் இல்லை: