செப்டம்பர் 01, 2015

செப்டம்பர் 2 நாடுதழுவிய வேலை நிறுத்தம்!

தோழர்களே!, தோழியர்களே!!

                           
            செப்டம்பர் 2, 2015 அனைத்து தொழிற்சங்கங்களின்  ஒருநாள் 

வேலை நிறுத்தம் மகத்தான வெற்றிபெற உறுப்பினர்கள் 

முழுமனதுடன் பங்கெடுக்கவும்! 


       வழக்கம் போல் நமது கோட்டத்தில் 100 சதவீதம் 

 வெற்றிபெறசெய்து  நமது கோட்டத்தின் பாரம்பரிய தொழிற்சங்க 

போர்குணத்தை நிலைநாட்டிட போராட்ட வாழ்த்துக்கள்!கருத்துகள் இல்லை: