ஆகஸ்ட் 15, 2015

AIPEU P4 சங்க கோட்ட மாநாடு 9.8.15


சிவகங்கை கோட்ட அகில இந்திய தபால்காரர் சங்க கோட்ட மாநாடு மானாமதுரை தலைமை அஞ்சலகத்தில் இன்று (9.8.15)நடைபெற்றது.

அஞ்சல் நான்கு சங்க செயலராக தோழர் U. சந்திரன், தலைவராக தோழர் G.மீனாட்சிசுந்தரம் பொருளாளராக தோழர் நடராஜன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்!.   நிர்வாகிகளுக்கு சங்கப்பணிசிறக்க  வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை: