ஏப்ரல் 06, 2013

Seventh Pay Commission - Editorial in the Economic Times


மத்திய வீட்டுவசதி மந்திரி திரு அஜாய் மகான்  மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது உதியக்குழு அமைக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார் . அது குறித்து எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை தனது கருத்தை அதன் 03.04.2013 தலையங்கத்தில் பதிவு செய்துள்ளது .அச் செய்தி கீழே தரப்பட்டுள்ளது.மந்திரி சொல்வது மாதிரி ஏழாவது உதியக்குழு அமைத்தால் இப்போதுள்ள ஊழியர்கள் எண்ணிக்கையை மிகவும் குறைக்கவேண்டுமாம் .செய்யும்  வேலைக்கு பதில் சொல்கிற வகையில் சட்ட ரீதியில்                       பொறுப்புகளை திணிக்க வேண்டுமாம் .கீழ்மட்ட ஊழியர்கள் எண்ணிக்கையை  இன்னும் வெகுவாக குறைக்கவேண்டுமாம்  , ஊதியக்குழு அரியர்ஸ் எதுவும் கொடுக்க கூடாதாம் , இந்திய அரசின் பொருளாதாரம் சேர் கேடு அடைந்து விடும் வகையில் ஊதியக்குழுவின்  பரிந்துரைகள் இருந்துவிடக் கூடாது என்றும்  முதலைக் கண்ணீர் வடிக்கிறது . பெரு முதலாளிகளுக்கு துதி பாடும் இந்த பத்திரிகையின்  விஷமத்தனமான தலையங்கத்தை படித்துப் பாருங்கள் 

The Editorial appeared in The Economic Times dated 3rd April 2013

Administrative focus for next pay panel


Housing minister Ajay Maken wants a new pay commission to compensate nearly 3.2 million central government employees. The case is weak for much of a salary increase, with all components of civil service pay already indexed to inflation. However, if political expedience leads the government to announce a Seventh Pay Commission, it should focus on administrative reform to make the government leaner and more accountable. Savings should be used to give performance-linked incentives to improve service delivery.


The terms of reference of the new commission should be different to avert any fiscal disaster. It should make recommendations on new salaries commensurate with the services rendered. The panel should look at different layers and take into account pay differentials between similar categories of staff in the public and private sectors. Government employees at the lower level are paid much better than their private sector peers. To some extent, this is justified, but why should, say, a driver in government service be paid several times the emoluments of his counterpart in the private sector? So, the commission must review the employment pattern to reduce the size of lower bureaucracy. At senior levels, there could be a case for liberal hikes, especially specialised talent, for example, as appointments to regulatory agencies. Lateral entry should be the norm, not reservation for a service cadre. Fixed tenure and transfers only as per norms should be brought back on the table.

States should raise salaries of their employees according to their ability to pay rather than blindly follow the Centre. Pay awards should start from the date on which the recommendations are accepted to do away with arrears. A separate pay panel for defence forces also makes eminent sense.

1 கருத்து:

Jayaraman சொன்னது…

அரசு துறை ஊழியர்கள் தனியார் துறை ஊழியர்களைவிட பல மடங்கு அதிகம் பெறுவதாக உண்மைக்கு புறம்பாக அபாண்டமாக அங்கலா ய்த்திருக்கிறார்களே பாவிகள்