ஏப்ரல் 01, 2013

JOINT LETTER DATED 23.03.2013 OF CONFEDERATION, AIRF& AIDEF CALLING FOR DEMONSTRATION

 மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் அறைகூவல் படி "ஏழாவது உதியக்குழு அமைத்திடு, புதிய பென்சன் திட்டத்தை வாபஸ்பெறு " என்ற பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி 12.012.2012 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தோம்.

அதன் பின் ,  மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் , வெகுஜன தொழிற்சங்க  அமைப்புகளோடு இணைந்து அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அறைகூவல் விடுத்த பெப்ரவரி 20 மற்றம் 21 2013 ஆகிய இரு தின போராட்டங்களிலும் கலந்து கொண்டோம் .
ஆனால் அரசு அரசு அசைந்து கொடுக்கவில்லை . ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என சொல்லிவிட்டது 

எனவே  மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம்(CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES AND WORKERS) ,,அகில இந்திய ரெயிவேமென் சம்மேளனம் (ALL INDIA RAILWAYMEN FEDERATION - AIRF)அகில இந்திய பாதுகாப்புத்துறை ஊழியர் சம்மேளனம் (ALL INDIA DEFENCE EMPLOYEES FEDERATION - AIDEF) ஆகிய மூன்று பெரிய  அரசு ஊழியர் அமைப்புகள் ஒருங்கிணைந்து கூட்டாக 23.03.2013 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 19.04.2013(திங்கட்கிழமை) மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது 
.
அதே தேதியில் " புதிய பென்சன் திட்டத்தை வாபஸ்பெறு ,ஏழாவது உதியக்குழு அமைத்திடு" என  பிரதமருக்கு தந்தி அனுப்பவேண்டும் என்றும் சொல்லப் பட்டுள்ளது 

 மகாசம்மேளனம் விடுத்த வேலை நிறுத்தப் போராட்டங்களை எப்போதும் வெற்றிகரமாக்கிவரும் நமது சிவகங்கை கோட்டத்தில் , 19.04.2013 ஆர்ப்பாட்டத்தை திறம்பட நடத்துவோம் . போராட்டங்கள் மூலமாகவே நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்

ஆங்கிலத்தில் வெளியடப் பட்டுள்ள கூட்டறிக்கை  கீழே தரப் பட்டுள்ளது 
COPY OF JOINT LETTER   
ALL INDIA RAILWAYMEN FEDERATION
4, State Entry Road,New Delhi-110055.
CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES AND WORKERS.
Manishinath Bhawan. A2/95 Rajouri Gardn,
New Delhi. 110 027
ALL INDIA DEFENCE EMPLOYEES FEDERATION
S.M. Joshi Bhawan, Dr. B.R.Ambedkar Road, Kirkee, PUNE. 3 
23rd March.2013
Dear Comrades,

As  you are aware, the Government in reply to a question raised in the Parliament has stated that setting up of the 7thCentral Pay Commission  for effecting wage revision of central Government employees is not presently under its consideration.  You will recall, that  a similar statement was made by the then Finance Minister, when the demand for setting up the 6th CPC was raised by the employees.  The Joint movement of the Central Government employees, for which we created the platform of the Steering Committee of the organizations participating in the JCM under the leadership of Late Com. J.P. Chaubey, the then General Secretary of All India Railway men Federation could ensure that the Government rescind its stand then and set up the 6th CPC.  The real value of wages determined by the 6th CPC has now been eroded to the extent of above 100% due to the unprecedented inflation in the economy and spiraling rise in the prices of essential commodities.  While the Government permits wage negotiation and revision in the fully owned Public Sector Undertakings every five years, the denial to revise the wages of Central Government employees despite such large scale erosion in the real value of wages is absolutely unjustified.
The Government had been persisting with the enactment of the PRFDA Bill in the Parliament in almost all sessions ever since the UPA II Government took over.  Ironically they could elicit support from the main Opposition Party in the country for this ill advised enactment.  Lakhs of new workers who have joined in various organizations of the Government since2004 are worried of their future, which is forlorn and bleak, in the wake of the denial of an age old social security scheme of Pension.  We have been together opposing this move right from the day, the NDA Government introduced the bill in the Parliament in 2003.  However, our efforts, actions and objections have all been ignored with disdain by the Government. Though they could not muster enough support required to pass the bill in the Parliament, the Union Cabinet has recently taken the decision to allow 49% FDI in the pension fund.
We are to channelize our efforts through a wider platform of Unity. Efforts are on anvil to bring about such a platform.  In the meantime, we have decided to call upon all Units and Branches of AiRF, Confederation and AIDEF to organize Demonstration on 29th April, 2013. in front of all offices and send the following telegram to the Prime Minister.


WITHDRAW PFRDA BILL AND SET UP THE 7TH CPC TO EFFECT WAGE REVISION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES.

Name…………………………..
Secretary
Name of the Unit:……………………
Place:…………………..


With greetings,

Yours fraternally,

   Sd/-                Sd/-             Sd/-
SHIVGOPAL MISRA    KKN KUTTY.      C.SRiKUMAR.
General Secretary       Secretary General.   General Secretary 
AIRF                 Confederation        AIDEF.

கருத்துகள் இல்லை: