பிப்ரவரி 25, 2012

அன்பான வேண்டுகோள்

NFPE NFPE NFPE
அகிலஇந்தியஅஞ்சல் ஊழியர்கள் சங்கம்

(P3,P4,GDS)
சிவகங்கை கோட்டம்,சிவகங்கை-630561
www.nfpesivaganga


அன்புத்தோழர்களே ! தோழியர்களே.!

வணக்கம்,

நமது கோட்டத்தின் சங்கநிர்வாகிகள் / அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் . வருகின்ற 28.02.2012 அன்று ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் பற்றிய உறுப்பினர்கள் சந்தேகங்கள்/விளக்கங்கள் உடன் தெளிவுபடுத்தி தமது பகுதிகளில் வழக்கம்போல 100% வேலைநிறுத்ததில் அனைவரையும் பங்கேற்கக் வைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

S.செல்வன் G.மீனாட்சிசுந்தரம் M.கருப்புச்சாமி
(GDS மாநில உதவி மண்டல (P4,செயலாளர் ) (P3செயலாளர்)
செயலாளர்
)

2 கருத்துகள்:

T.KRISHNAMOORTHY சொன்னது…

greetings to everybody

T.KRISHNAMOORTHY சொன்னது…

greetings to everybody